இலங்கையர்களுக்கு ஜெர்மனியில் தொழில்வாய்ப்பு

இலங்கையர்களுக்கு ஜெர்மனியில் தொழில்வாய்ப்பு

ஜெர்மனியில் தெரிவு செய்யப்பட்ட துறைகளில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுப்பது தொடர்பான அறிவத்தலை இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வௌியிட்டுள்ளது.

இலங்கை வௌிநாட்டு ​வேலைவாய்ப்புப் பணியகம் இலங்கைக்கான ஜெர்மன் தூதரகத்துடன் இணைந்து இவ்வேலைவாய்ப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

தகவல் தொழில்நுட்பம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ஆகிய துறைகளில் தகமையுள்ளவர்கள் இவ்வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.

இவ்வேலைவாய்ப்புக்காக விண்ணப்பிப்பதற்கு பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் விபரங்களுக்கு பிரவேசித்து அறிந்துகொள்ள முடியும்.

உங்கள் விண்ணப்பங்களை மேலே வழங்கப்பட்டுள்ள லின்க் ஊடாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வை்குமாறு கோரப்படுகிறது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image