பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கு ஜப்பான் மொழி பயிற்சி!

பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கு ஜப்பான் மொழி பயிற்சி!

பாடசாலை மட்டத்தில் ஜப்பான் மொழியை பயிற்றுவது தொடர்பில் தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் ஜப்பான் அரசாங்கங்களுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கமைய 14 துறைகளின் கீழ் ஜப்பானில் தொழில்வாய்ப்பை பெற விண்ணப்பிப்பதற்கு இலங்கையர்களுக்குள்ள வாய்ப்புகளுக்கமைய, ஜப்பான் செல்வதற்கு அந்நாட்டு மொழியில் தேர்ச்சி பெற்றிருப்பது மிகவும் அவசியமாகும்.

இவ்வொப்பந்த்திற்கமைய, விசேட நிபுணத்துவமுடைய தொழில் திட்டத்திற்கமைய ஜப்பான் மொழித் தேர்ச்சி கட்டாயம் என்பதனால் அதனைக் கருத்திற்கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image