பட்டதாரிகளுக்கு உடன் தொழில் வழங்குக Online Protest படங்கள் இணைப்பு

பட்டதாரிகளுக்கு உடன் தொழில் வழங்குக Online Protest படங்கள் இணைப்பு

அனைத்து பட்டதாரிகளுக்கும் உடனடியாக தொழில்வாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்தி, ஒருவார இணையத்தள எதிர்ப்பு போராட்டம் பட்டதாரிகளுக்கு உடன் தொழில் வழங்குக – ஒருவார இணைய எதிர்ப்பு ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.

வேலையற்ற பட்டதாரிகள் ஒருங்கிணைந்த மையத்தின் ஏற்பாட்டில், இன்று முதல் எதிர்வரும் 20ஆம் திகதிவரை இந்தப் போராட்டம் முன்னெக்கப்படவுள்ளது.

இந்தப் போராட்டத்தில தற்போது இணையத்தளம் மூலமாக பலர் பங்கேற்று தங்களது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

பட்டதாரிகளுக்கு வருடாந்தம் தொழில்வாய்ப்பு வழங்கும் தேசிய திட்டத்தை தயாரிக்குக.

2020 தொழிலற்ற பட்டதாரிகளுக்கு உடன் தொழில்வாய்ப்பு வழங்குக

உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இணையத்தளம் மூலம் ஒருவார எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்க இந்த இணைப்பை அழுத்தவும்

 JCUG05.jpg

JCUG03.jpg

 

 

JCUG02.jpg

 

JCUG04.jpg

JCUG01.jpg

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image