அரச உத்தியோகத்தர்களுக்கு Online முறையில் பயிற்சித் திட்டங்கள்

அரச உத்தியோகத்தர்களுக்கு Online முறையில் பயிற்சித் திட்டங்கள்
அரச நிறுவனங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கு பொது நிர்வாக அமைச்சினால் மாவட்ட மட்டத்தில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
1. தாபன விதிக்கோவையின் ஏற்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவு.
 
2. நிதிப்பிரமாணங்கள் குறித்த அடிப்படை அறிவு.
 
3. அலுவலக முறைமை பற்றிய அடிப்படை அறிவு.
 
4. பெருகை தொடர்பான அடிப்படை அறிவு.
 
5. நடைமுறை ஒழுங்கு விதி தொடர்பான அடிப்படை அறிவு.
 
6. தகவல் தொழில்நுட்ப பிரயோகம்
 
என்ற 6 அம்சங்களின் அடிப்படையில் இணையதள முறைமையில் இந்த  பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
 
இந்த பயிற்சிகள் தொடர்பான முழுமையான விபரங்களை கீழுள்ள இணைப்பில் காணலாம்.
 
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image