பெற்றோல் விலையை உயர்த்தியது LIOC

பெற்றோல் விலையை உயர்த்தியது LIOC

லங்கா ஐ.ஓ.சி (LIOC) நிறுவனம், நேற்று (25) நள்ளிரவு முதல் பெற்றோல் விலையை 49 ரூபாவினால்  அதிகரித்துள்ளது.

 
இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விற்பனை விலை 303 ரூபாவாகும்.
 
அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விற்பனை விலை 332 ரூபாவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image