IMF நிபந்தனைகளால் அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படுமா? காணொளி விளக்கம்

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் போது அரச பணியாளர்களின் சம்பளம் குறைக்கப்படுமா? என்பது தொடர்பான கேள்விக்கு இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் கலாநிதி சுஜிதா ஜெகஜீவன் விளக்கமளித்துள்ளார்.

சூரியன் எவ் எம் வானொலியில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் அவர் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

காணொளி மேலே இணைக்கப்பட்டுள்ளது.

ஆட்சேர்க்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல் தொடர்பாக அரசாங்கத்தின் அறிவித்தல்

தொழிலுக்காக வௌிநாடு செல்ல காத்திருக்கும் தாய்மார்களுக்கான விசேட அறிவித்தல்!

அரச ஊழியர்களுக்கு வௌிநாட்டு வேலைவாய்ப்பு: வங்கிக் கணக்கு, பணவனுப்பல் தொடர்பான விளக்கம்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image