உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தகவல்கள் அடங்கிய இணையதளம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தகவல்கள் அடங்கிய இணையதளம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்களை வௌியிடுவதற்கான இணையதளமொன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

சமூக மற்றும் சமயங்களுக்கான மத்திய நிலையத்தினால் இவ்விணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள், இறந்தவர்கள் விபரங்கள், இடங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இணையதளத்திற்குள் பிரவேசிக்க

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image