5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு: வெட்டுப்புள்ளி விபரம்

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு: வெட்டுப்புள்ளி விபரம்

2021ம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரீசில் பரீட்சை பேறுபேறுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளன

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான றறற.னழநநெவள.டம என்ற எமது இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பரீட்சை பெறுபேற்றை அறிய முடியும்.

2021ஆம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை, கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி நடைபெற்றது.

தமிழ் மொழிமூலம் 85,446 மாணவர்களும், சிங்கள மொழிமூலம் 255,062 மாணவர்களும் என மொத்தமாக 340,508 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான தமிழ், மற்றும் சிங்கள மொழிமூல மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்மொழிமூல வெட்டுப்புள்ளிகள்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, கேகாலை - 149,

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் - 148,

முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, பதுளை - 147,

நுவரெலியா 146, வவுனியா 142 மற்றும் இரத்தினபுரி – 145.

புலமைப்பரிசில் பரீட்சைக்கான மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 31ஆம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

275609694_513716716981535_8247281884458765672_n.jpg

275667420_513714683648405_4351778494161463046_n.jpg

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image