கொவிட்-19 தொற்றினால் நாட்டில் நேற்று 3 மாத குழந்தை உட்பட 26 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதையடுத்து, நாட்டில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 827 ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை கீழே