அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்கல் தொடர்பான சுற்றறிக்கை
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் நிரந்தர நியமனம் பெற்ற உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்கல், தகுதிகாண் அறிக்கை அளித்தல் மற்றும் பிற நிறுவன நடவடிக்கைகளை மேற்கொள்ளல் தொடர்பான அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்