புதிய வரி அறவீட்டு முறைமை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது

புதிய வரி அறவீட்டு முறைமை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது

நாட்டில் வரி அறவீட்டு நடவடிக்கைகளை உரிய முறைமையின் மூலம் முனனெடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதேவேளை அதுதொடர்பான அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டு வருவதுடன், வரி அறவிடும் முறைமைகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திக்கும் வகையில் அது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image