பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை

பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்பவும், நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளவும் அவசியமான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

கல்வியமைச்சில் 20.05.2023 சனிக்கிழமை இடம்பெற்ற அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image