கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட அரச உத்தியோகத்தர்களின் விபரம் வௌியானது

கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட அரச உத்தியோகத்தர்களின் விபரம் வௌியானது

கறைநிரற்பட்டியற்படுத்தப்பட்டு மீண்டும் ஆட்சேர்ப்புச் செய்யப்படக்கூடாத அரச உத்தியோகத்தர்களின் பெயர் விபரம் அடங்கிய பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது.

 மத்திய மற்றும் மாகாண அரசு சேவையிலிருந்து நீக்கப்பட்ட மீண்டும் அரசு சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படக்கூடாத உத்தியோகத்தர்கள் தொடர்பில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவலகங்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு விபரம் வெளியிட்டுள்ளது.

அந்த விபரங்கள் அடங்கிய பட்டியல் கீழே உள்ள இணைப்பில்

கறுப்புப் பட்டியலில் உள்ள அரச உத்தியோகத்தர்கள்

மேலும் செய்தி அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கொடுப்பனவில் வரையறை

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image