தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் விவாதத்திற்கு

தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் விவாதத்திற்கு

தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தை இன்று (19) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் தொடர்பிலான விசேட  கலந்துரையாடலுக்காக நேற்று (18) புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் விசேட கட்சித் தலைவர் கூட்டம் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில்  இடம்பெற்றது.

இதன்போதே குறித்த சட்டமூலத்தினை வியாழக்கிழமை (19)  விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image