பயிலுநர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் பெற்றுக்கொள்வதற்காகவும், ஆசிரியர் ஆட்சேர்ப்பு செய்வதை விரைவாக்குவதற்கும் எதிர்வரும் 20ஆம் திகதி அரச சேவைகள் அமைச்சுக்கு செல்லவுள்ளதாக 2020/21 பட்டதாரி பயிலுனர்கள் ஒன்றிணைந்த பயிலுனர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த ஒன்றியம் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஒரு குழுவாக கருதி நிரந்தரம் செய்தெடுப்பதற்கு
ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு முறையான வேலைத்திட்டம் பெற்றுக்கொள்வதற்கு
ஆசிரியர் ஆட்சேர்ப்பு செய்வதை விரைவாக்குவதற்கு
ஆசிரியர் ஆட்சேர்ப்பு வயது கட்டுப்பாட்டை அதிகரித்துக் கொள்வதற்கு
விண்ணப்பம் கோரப்படும் போது விண்ணப்பத்தின் "தலைமை விடயத்திற்கு" ஏற்ப ஆட்சேர்ப்பு செயல்முறையை தொடங்குமாறு கோருவதற்கு
டிசம்பர் 20
அரச சேவை அமைச்சுக்கு
நீங்களும் வாருங்கள்
2020/21 பட்டதாரி பயிலுனர்கள்
ஒன்றிணைந்த பயிலுனர் ஒன்றியம்