மொழிபெயர்ப்பாளராக இணைய விரும்பும் பட்டதாரிகளுக்கு

மொழிபெயர்ப்பாளராக இணைய விரும்பும் பட்டதாரிகளுக்கு

அரச கரும மொழிகள் திணைக்களத்தில் காணப்படும் மொழிப்பெயர்பாளர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மொழிபெயர்ப்புக்கான ஒரு வருட தொழிற்தகமை கற்கை நெறியில் இணைத்து பயிற்சியின் பின்னர் மொழிபெயர்ப்பாளராக இணைத்துக்கொள்ளும் வகையில் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

பட்டதாரிகள் பின்வரும் மூன்று மொழி வகைகளின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்படும்.

சிங்களம் - ஆங்கிலம் மொழி வகை
தமிழ் - ஆங்கிலம் மொழி வகை
சிங்களம் - தமிழ் மொழி வகை

21- 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்க முடியும்

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய இறுதித் திகதி இம்மாதம் 20ம் திகதி ஆகும்.

மேலதிக விபரங்களுக்கு

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image