பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்

பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்

பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.


ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தினால் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று (18) பிற்பகல் 3 மணிக்கு ZOOM ஊடாக இடம்பெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில் பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்களின்  பிரச்சினைகளை முன்வைக்க முடியும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் குறித்த பிரச்சினைகள் திணைக்களத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/87142128577?pwd=MTNkUy9iNVdDdUh6anlhSnQyRmxYQT09

Meeting ID: 871 4212 8577
Passcode: 341746

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image