பிரசவ விடுமுறைக்கு குறைப்புக்கு எதிரான ஆவணம் இன்று ஜனாதிபதியிடம் கையளிப்பு

பிரசவ விடுமுறைக்கு குறைப்புக்கு எதிரான ஆவணம் இன்று ஜனாதிபதியிடம் கையளிப்பு

பிரசவ விடுமுறை குறைப்புக்கு எதிராக தொழிலாளர் சங்கம் மகளிர் அமைப்பு மற்றும் ஏனைய அமைப்புகள் இணைந்து கையொப்பமிட்டு ஒன்றிணைக்கப்பட்ட வாக்குமூலத்தை இன்றைய தினம் ஜனாதிபதியிடம் கையளிக்க உள்ளதாக ஒன்றினைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

2019 செப்டமபர் மாதம் முதல் அரச சேவைக்கு ஆட்சேரக்கப்பட்ட பயிலுநர் பட்டதாரிகளுக்கு உரித்தான 47 நாட்கள் பிரசவ விடுமுறையை குறைப்பதற்கு எதிராக 2020 டிசம்பர் மாதம் 24ஆம் திகதி, தொழிற்சங்கள், மகளிர் அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகள் இணை;ந்து கையொப்பமிட்ட ஒன்றிணைந்த வாக்குமூலத்தை ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை எடுப்பதாக அந்த சங்கம் தெரவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image