கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தன்னை சுயதனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவுக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதை அடுத்து அவருடன் தொடர்பை பேணியமை காரணமாக கல்வி அமைச்சர் இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.