​கொவிட் பரவல் அதிகமுள்ள பிரதேசங்கள்- வரைப்படம் வௌியானது

​கொவிட் பரவல் அதிகமுள்ள பிரதேசங்கள்- வரைப்படம் வௌியானது

கொரோனா பரவல் அச்சுறுத்தல் அதிகமுள்ள பிரதேசங்களை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அடையாளப்படுத்தியுள்ளது.

பிரதேச சுகாதார அதிகாரிகள் வழங்கிய அடையாளங்காணப்பட்ட தொற்றாளர்கள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளவர்களின் தகவல்களுக்கமைய குறித்த வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 12ம் திகதியுடன் நிறைவடைந்த 14 நாட்களுக்குட்பட்ட தகவல்களுக்கமைய இவ்வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

High risk area

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image