'கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தேசிய பேரவை' புதிய அமைப்பு உதயம்
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தேசிய பேரவை எனும் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியன இணைந்து இந்த அமைப்பை ஸ்தாபித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.