நீதியமைச்சர் செயற்பாட்டுக்கு எதிராக தீர்மானம்!

நீதியமைச்சர் செயற்பாட்டுக்கு எதிராக தீர்மானம்!

குற்றவியல் சட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் 'இறப்பு முகாமைத்துவ செயற்பாட்டில்' நீதியமைச்சர் நேரடியாக தலையிடுதல் மற்றும் செல்வாக்கு செலுத்தலை எதிர்த்து நீதிமன்ற மருத்துவர்கள் நேற்று (30) தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளனர்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் இலங்கை நீதிமன்ற மருத்துவர்கள் நிறுவனத்தின் வைத்தியர்கள் இவ்வெதிப்புத் தீர்மானத்தை நிறைவேற்றினர்.

நிறுவத்தின் தலைவர், சிறப்பு நீதிமன்ற மருத்துவ அதிகாரி அசேலா மெண்டிஸ் வௌியிட்டுள்ள அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

 

doctors release

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image