மேன்முறையீடு செய்த பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - 2020
வேலையற்ற பட்டதாரிகளுக்கு டிப்ளோமாதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் 2020 கீழ் மேன்முறையீடுகளை கவனத்தில் எடுத்தல் - 03 ஆம் திட்டத்தின் கீழ், பட்டதாரி பயிலுனர் நியமனம் கிடைக்காமை தொடர்பில் மேன்முறையீடுகளை சமர்ப்பித்த விண்ணப்பதாரிகளில் தகைமை பெற்ற விண்ணப்பதாரர்களின் மாவட்ட வாரியான பெயர் பட்டியலை அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் உள்ளூர் அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல் கீழே உள்ள இணைப்பில்...
மாவட்ட ரீதியிலான பெயர் பட்டியல் விபரத்தை பார்வையிட இந்த இணைப்பை அழுத்தவும்....