சுகாதார அமைச்சிற்கு புதிதாக 136 சுகாதார அதிகாரிகள்

சுகாதார அமைச்சிற்கு புதிதாக 136 சுகாதார அதிகாரிகள்

சுகாதார அமைச்சிற்கு புதியதாக 136 சுகாதார அதிகாரிகள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

புதிதாக உள்வாங்கப்படட சுகாதார அதிகாரிகள் எதிர்காலத்தில் மாவட்டச் செயலகங்களினூடாக மத்திய சுகாதார அதிகாரசபை மற்றும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் பணிகளுக்கான பங்களிப்பை வழங்கி வருவார்கள் என்று அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

புதிதாக உள்வாங்கப்பட்டவர்களில் 21 அதிகாரிகளுக்கான நியமனக்கடிதங்களை அமைச்சர் மஹிந்த அமரவீர வழங்கினார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image