பிரத்தியேகமான கொவிட் தடுப்பூசியை அங்கீகரித்த பிரிட்டன்

பிரத்தியேகமான கொவிட் தடுப்பூசியை அங்கீகரித்த பிரிட்டன்

பிரத்தியேகமான கொவிட் தடுப்பூசியை அங்கீகரிக்க பிரிட்டன் நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த கொவிட் தடுப்பூசியானது கொரோனா வைரஸின் அடிப்படை விகாரத்தை மட்டுமின்றி ஒமிக்ரான் விகாரத்தையும் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. அதன்படி, இதுபோன்ற கொவிட்-19 தடுப்பூசியை அங்கீகரித்த முதல் நாடு என்ற பெருமையை பிரிட்டன் பெற்றுள்ளது.

மாடர்னாவால் தயாரிக்கப்பட்ட பூஸ்டர் ஷாட் என பெரியவர்களுக்கு இது ஒப்புதல் அளித்துள்ளதாக பிரிட்டனின் மருந்துகள் ஒழுங்குமுறை நிறுவனம் தெரிவித்துள்ளது. மருத்துவ ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் அந்த முடிவை எடுத்துள்ளனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image