பெயரை மாற்றியது பேஸ்புக் நிறுவனம்

பெயரை மாற்றியது பேஸ்புக் நிறுவனம்

பேஸ்புக் நிறுவனம் அதன் பெயரை மேட்டா (Meta) என மாற்றியுள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் நேற்று (28) அறிவித்துள்ளார்.

நிறுவனத்தின் வளர்ந்து வரும் நோக்குகளை பிரதிபலிக்கும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று எமது நிறுவனம் சமூக வலைத்தள நிறுவனமாக உள்ளது. எனினும் எமது ஆரம்ப நோக்கம் தொழில்நுட்பத்தினூடாக மக்களை இணைப்பது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image