கொவிட் 19 இற்கு வாய்மூல மருந்து- அபுதாபியில் அறிமுகம்

கொவிட் 19 இற்கு வாய்மூல மருந்து- அபுதாபியில் அறிமுகம்

உலகில் முதற்தடவையாக கொவிட் 19 தொற்றுக்கு வாய்மூல மருந்துகளுக்கு அனுமதி வழங்கிய நாடு என்ற பெருமையை ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) தனதாக்கிக்கொண்டுள்ளது.

கொவிட் 19 தொற்றுக்குள்ளான சில நோயாளர்களுக்கு அண்டி வைரல் சிகிச்சைக்காக வழங்கப்படும் சொர்ரோவிமாம் எனப்படும் வாய்மூலமாக வழங்கப்படும் மருந்துகள் தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அபுதாபி சுகாதார திணைக்களத்தின் அனுமதியுடன் பிரதான கொள்வனவு கம்பனியான ரிபாட் குழுமத்தினால் மருந்து கம்பனியான கிளக்ஸோஸ்மித்கனூடாக இம்மந்துங்கள் அபுதபாியயை வந்தடைந்துள்ளன.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image