ஆயிரம் ரூபா சம்பளத்திற்கு மட்டும் ஏன் இத்தனை கலந்துரையாடல்கள்?

திட்டத்திற்கான நிதியை ஒதுக்கிவிட்டுத்தான் வரவுசெலவில் முன்மொழிவில் உள்ளடக்கப்பட்டு பாராளுமன்றில் வாசிக்கப்படவேண்டும். வாசிக்கப்பட்ட பின்னர் அனைத்து திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகையில் என் தொப்புள்கொடி உறவுகளுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் கொடுக்க மட்டும் எதற்காக பேச்சுவார்த்தை என்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்.

Author’s Posts