நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார்!

நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார்!

இலங்கை தமிழ் நடிகரான தர்ஷன் தர்மராஜ் காலாமானார்.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

பல சிங்கள திரைப்படங்களில் நடித்துள்ள தர்ஷன் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார். பலரது பாராட்டைப் பெற்ற தர்ஷன் தர்மராஜ் தனது 41வது வயதில் இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image