ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

​தென் மாகாணசபையின் கீழியங்கள் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் பட்டதாரிகளிடமிருந்து கோரப்படுகின்றன.

ஆசிரியர் சேவை தரம் 3, வகுப்பு 1 இற்கு ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் ஒன்லைன் ஊடாக கோரப்படுகிறது.

தென் மாகாணசபை உத்தியோகப்பூர்வ இணையதளமான www.psc.sp.gov.lk என்ற இணையதள முகவரியில் பிரவேசித்து மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

Teaching Southern

Author’s Posts