வளி மாசு காரணமாக வருடாந்தம் 8000 பேர் உயிரிழப்பு - கனடா

வளி மாசு காரணமாக வருடாந்தம் 8000 பேர் உயிரிழப்பு - கனடா

வளி மாசு காரணமாக வருடாந்தம் 8000 பேர் கனடாவில் உயிரிழக்கின்றனர் என்று புதிய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

கடந்த 25 வருடங்களாக இறந்த 7.1 மில்லின் கனேடியர்களுடைய தகவல்களைக் கொண்டு இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸ்டிடியூட் (HEI) தெரிவித்துள்ளது.

ஓசோன் போன்ற மற்ற மாசுபாடுகளுடன் இணைந்தால், துகள்களின் நீண்ட கால வெளிப்பாடு (PM2.5) மிகவும் தீங்கு விளைவிப்பதாகக் கண்டறியப்பட்டது என்றும் அவ்வாய்வில் கூறப்படுகிறது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image