வெளிநாடு சென்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை இரண்டரை இலட்சத்தைக் கடந்தது
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்தை கடந்துள்ளது.
தொழிலாளர் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு இந்தத் தகவலை வௌியிட்டுள்ளது.