கட்டாரில் தனியார் துறை ஊழியர்களுக்கான விடுமுறை தினங்கள் அறிவிப்பு!
கட்டாரில் தனியார் துறை ஊழியர்களுக்கான விடுமுறை தினங்கள் உள்துறை அமைச்சால் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதன் படி தனியார்த்துறை ஊழியர்கள் 3 நாட்கள் விடுமுறை தினங்களைப் பெற்றுக்கொள்ளவார்கள் என்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
நோன்புப் பெருநாள் விடுமுறை தொடர்பாக உள்துறை அமைச்சு தனது உத்தியோக பூர்வ ட்விட்டர் தளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் சம்பளத்துடன் கூடிய 3 நாட்களை (பெருநாள் + அடுத்த இரு தினங்கள்) தனியார்த்துறைகள் ஊழியர்களுக்கு வழங்கப்படவேண்டும் என தெரிவி்க்கப்பட்டுள்ளது.
என்றாலும், நிர்ப்பந்தத்தி்ன் அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்படுபவர்கள், உரிய மேலதிக கொடுப்பனவுகள் (Over Time) வழங்கப்படவேண்டும் என்பதாக தெளிவு படுத்தியுள்ளது.
கத்தார் தமிழ்