விமான நிலையத்தில் உள்வருகை - வெளியேறுகை முனையங்கள் மூடல்

விமான நிலையத்தில் உள்வருகை - வெளியேறுகை முனையங்கள் மூடல்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், விமான பயணிகளுடன் விருந்தினர்களின் வருகைக்கு இன்று (25) முதல் உடன் அமுலாகும் விதமாக தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் உள்வருகை மற்றும் வெளியேறுகை முனையங்கள், பார்வையாளர்களுக்காக மறு அறிவித்தல்வரை மூடப்படுவதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

 

Author’s Posts