வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 2 நாட்களுக்கு மூடப்படுகிறது

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 2 நாட்களுக்கு மூடப்படுகிறது

பத்தரமுல்லையில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதான காரியாலயம் நாளையும் (27) நாளை மறுதினமும் (28) மூடப்படவுள்ளது.

பணியாளர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பணியகம் அறிவித்துள்ளது.

Author’s Posts