திறன்சார் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான உடன்படிக்கை

திறன்சார் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான உடன்படிக்கை

பாதுகாப்பான வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடுவதற்காக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தகுதியான சான்றிதழை கொண்ட பயிற்சி பணியாளர்களை பல்வேறு வேலைத் திட்டத்தில் உள்வாங்குவதற்காக

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் பல்வேறு தொழில் சந்தை தொடர்பான இராஜாங்க அமைச்சு மற்றும் திறன் ஆற்றல் அபிவிருத்தி தொழில் கல்வி ஆய்வு மற்றும் புத்தாக்க தயாரிப்பு இராஜாங்க அமைச்சும் நேற்று முன்தினம் (09) திறன் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சில் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டது.

இந்த நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் பிரியங்கர ஜெயரட்ன மற்றும் திறன் ஆற்றல் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சீதா அரம்பேபொல ஆகியோர் கைச்சாத்திட்டனர்.Foreign_Agreement_01.jpg

Foreign_Agreement_02.jpg

Author’s Posts