வெளிநாடுகளில் சிக்கியிருந்த 850 இலங்கையர்கள் நாடுதிரும்பினர்

வெளிநாடுகளில் சிக்கியிருந்த 850 இலங்கையர்கள் நாடுதிரும்பினர்

கொவிட்-19 காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 850 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். 

இன்று காலை 8.30 மணியுடன்  நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில், 10 விமான சேவைகளில் அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

 
நாடுதிரும்பியவர்களில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 108 பேரும், சவுதி அரேபியாவில் 102 பேரும் அடங்குகின்றனர்.

Author’s Posts