பட்டதாரி பயிலுநர்களுக்கு JDOC இன் விசேட அறவித்தல்

பட்டதாரி பயிலுநர்களுக்கு JDOC இன் விசேட அறவித்தல்
பயிலுநர் பட்டதாரிகளின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்திற்கு ஒன்றினையுமாறு ஒன்றிணைந்து அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் அழைப்பு விடுத்துள்ளது.
 
சங்கத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்க காணொளி ஒன்றின் மூலம் விடுத்துள்ள செய்தியில் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்
 
பயிலுநர் பட்டதாரிகள் தற்போது 6 மாத காலத்தை பூர்த்தி செய்துள்ளனர்.  ஓராண்டு பயிற்சிக்காகத்தான் அவர்கள்  ஆட்சேர்க்கப்பட்டன. 
 
எனவே, அவர்களின் தொழிலை நிரந்தரமாக்குவற்கு போராட வேண்டும்.
 
அத்துடன், தற்போது அவர்களுடைய கொடுப்பனவு உரிய முறையில் கிடைக்காமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன.
 
எனவே ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்துடன் இணைந்து உரிமைகளை வென்றெடுக்க போராட ஒன்றினை மாறு கேட்டுக் கொள்கின்றோம்  என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் செயலாளர் தம்மிக முனசிங்க தெரிவித்துள்ளார்.
 

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நிலுவை சம்பளத்தை வழங்குமாறு கோரிக்கை

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image