வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி 2020 இணையவழியில் தகவல்களைப் பெறுதல் தொடர்பான அறிவித்தலை அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதற்கமைய அரசு சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் 2020.08.11 ஆம் திகதியை கொண்டதாக வெளியிடப்பட்ட அறிவித்தல் மற்றும் அது தொடர்பான 2020.08.20 ஆம் திகதியை கொண்ட எனது கடிதம் என்பனவற்றுடன் தொடர்புடையது.
அதற்கிணங்க இணையவழியில் தகவல்களை உள்ளீடு செய்யும் பட்டதாரிகள் பின்வரும் விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தல் வேண்டும்.
இந்த இணைப்பிலும் விபரங்களை அறியலாம்
Online தகவல் வழங்கலில் பிரச்சினை எதிர்நோக்கும் பட்டதாரிகளுக்கு