டொலரின் பெறுமதி 300 ரூபாவை நெருங்குகிறது - குவைட் டினார் 1,000 ரூபாவை அண்மிக்கிறது

டொலரின் பெறுமதி 300 ரூபாவை நெருங்குகிறது - குவைட் டினார் 1,000 ரூபாவை அண்மிக்கிறது

இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்டி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 294 ரூபா 99 சதமாக அதிகரித்துள்ளது.

டொலரின் கொள்முதல் பெறுமதி 284 ரூபா 82 சதம். 

குவைட் டினார் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 953 ரூபா 44 சதம்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image