2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு நிறைவேற்றம்

2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு நிறைவேற்றம்

2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இன்று மாலை இடம்பெற்ற மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 81 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 41 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image