தொழில் செய்வதற்காக சுற்றுலா விசா மூலம் வெளிநாடு செல்ல வேண்டாம்!

தொழில் செய்வதற்காக சுற்றுலா விசா மூலம் வெளிநாடு செல்ல வேண்டாம்!

தொழில் செய்வதற்காக சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் அந்த பணியகம் வெளியிட்டுள்ள அறிவித்தல்

May be an image of 1 person and text that says "வழி தவறினால் இடைநடு இடைநடுவினிலே மனித கடத்தல்காரர்களின் பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து தொழில் செய்வதற்காக சுற்றுலா வீசா மூலம் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டாம் சுற்றுலா வீசா மூலம் வெளிநாட்டில் தொழில் செய்ய முடியாது என்பதுடன், மனித கடத்தல்காரர்கள் உங்களை ஏமாற்றி தப்பிப் போய்விடுவார்கள். எச்சரிக்கையாக இருங்கள்.. உங்களின் பெறுமதிமிகு வாழ்க்கை மற்றும் பணத்தை பாதுகாத்துக் கொள் கொள்ளுங்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அக்கரையில் மாண்புற இக்கரையில் கைகோர்ப்பு அவசர அழைப்பு 1989"

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image