போராட்டத்தின் போது ஊடகவியலாளர் கைது!

போராட்டத்தின் போது ஊடகவியலாளர் கைது!

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர கைது செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிராக தொழிற்சங்க கூட்டமைப்பு முன்னெடுத்த மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொரளை சந்தியில் வைத்து அவர் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த எதிர்ப்புப் பேரணியைக் கலைப்பதற்கு பொலிஸார் வனாத்துமுல்ல பிரதேசத்தில் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தொழிலாளர் போராட்ட மத்தியநிலையத்தினால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புகைப்படம் - newscutter

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image