அரச துறை வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவித்தல்

அரச துறை வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவித்தல்

சேவை தேவைப்பாட்டின் அடிப்படையில் அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்கு  இணைக்க பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சு (சிறு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி பிரிவு) சமூக சேவைகள் திணைக்களம், ஆட்பதிவுத் திணைக்களம், ஓய்வூதியத் திணைக்களம், புலமைச் சொத்துக்கள் அலுவலகம், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம், ஆடைக் கைத்தொழில் திணைக்களம் முதலானவற்றுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் கீழே​... 

No photo description available.

May be an image of text that says "சிங்களம் 1வீதம் திபிரிகஸ்யாய, கொலன்னாவ, தெஹிவலை, இரத்மலானை, கோட் டை புலத்சிங்கள அகலவத்தை, வலள்ளாவிட, நுவரெலியா, அபகமுவ, புத்தளம், கல்பிட்டி, முந்தளம், ஆரச்சிகட்டுவ, சிலாபம் பண்டாரவெல, மொனராகலை, இபலுவகம், கெபிதிகொல்லாவ, மகவிலச்சிய, மிஹிந்தலை, மெதவச்சி, பலாகல, பலுகஸ்வெவ, தலா புத்தேகம், மத்திய கண்டி கம் பலாத, திரப்பனே, வெலிகந்த, மொரவெவ, கோமரன்கடவல, பதவிசிரிபுர, பதியதலாவ, மஹஓய, வெலிஓய டெல்ப், தம்பளகாமம், சேருவில, வெருகல், மாந்தை மேற்கு, முசலி, நானாநெட்டம், தலைமை அலுவலகம் (கொழும்பு) மாந்தை கிழக்கு, முந்தல் தலைமை அலுவலகம் (கொழும்பு) கொழும்பு செயலகம், மஹரகம், கொலன்னாவ, கோட்டை பியகம, லங்கல பல்லேகம, 03 சமூக சேவைகள் திணைக்களம் தமிழ் வீதம் தமிழ் 2 தமிழ் வீதம் சிங்களம் 8 சிங்களம் வீதம்"

May be an image of text that says "வில்கமுவ, அபன்கக கோரலை, ஹகுரன்கத, தவலம, பலபிடிய, திஸ்ஸமகாராம, வெலிஓய, பதியதலாவ, லாஹ கல, கந்தளாய், பதவிசிரிபுர, தபளகமுவ, கோமன்கடவல, கருவெலகஸ்வெவ, வனாதவில்லு, கிழக்கு கண்டி பலாத, பலாகல, கெபிதிகொல்லாவ, பலுகஸ்வெவ, பதவிய, வெலிகந்த, எலஹர, மெதிரிகிரிய, மீகஹகிவுல, சோரணதொட, லுணுகல, படல்குபுர, கலவான, நிவிதிகல வேல்ல வீதி, மொரட்டுவ, மதுரட, மஹகுபுக்கடவல, புத்தளம், 04 ஆட்பதிவுத் திணைக்களம் சிங்களம் வீதம் தவில்லு, கலென்பிதுனுவெவ, ஹொரோபதான, மஹவிலச்சிய, மெதவச்சி, பதவிய, திம்புலாகலை, வெலிகந்த, பதவிஸீபுர, கோமரன்கடவல சிங்களம் தமிழ் வீதம் நோர்வூட், நிலதண்டாஹினடன வெலிஓய சிங்களம் தமிழ் வீதம் கொத்மலை மேற்கு தமிழ்"

No photo description available.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image