அதிபர் - ஆசிரியர்களுக்காக மாவட்ட செயலாளர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

அதிபர் - ஆசிரியர்களுக்காக மாவட்ட செயலாளர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
தங்களது மாவட்டத்தில் உள்ள பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்களின் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான பொறிமுறையை மாவட்ட செயலாளர்கள் வகுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் அறிக்கை ஒன்றில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. அந்த அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது
 
  
No photo description available.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image