பதில் ஜனாதிபதி நியமனம் தொடர்பில் ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

பதில் ஜனாதிபதி நியமனம் தொடர்பில் ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

நாட்டின் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (13) வெளியிடப்பட்டுள்ளது.

 

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி என்ற ரீதியில் ,ஜனாதிபதியின் அலுவலகத்தின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகளை நாட்டில் இல்லாத காரணத்தினால் மேற்கொள்ள முடியாமை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி அதில் குறிப்பிட்டுள்ளார்.

Gaz_new.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image