அரச நிறுவனங்களில் பணியாற்றும் தொண்டர், ஒப்பந்த அடிப்படை ஊழியர்கள் சேவைக்காலம்...

அரச நிறுவனங்களில் பணியாற்றும் தொண்டர், ஒப்பந்த அடிப்படை ஊழியர்கள் சேவைக்காலம்...

மாகாண சபைகளின் கீழியங்கும் நிறுவனங்களில் தொண்டர் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களின் சேவைக்காலத்தை 6 மாதங்களுக்கு ஒரு தடவை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது என அரச நிருவாக, உள்விவகார, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றில் நேற்று (04) தெரிவித்தார்.

அதற்கமைய ஊழியர்களின் சேவைக்காலத்தை 6 மாதத்திற்கொரு தடவை புதுப்பிப்பது தொடர்பில் அந்நிறுவன பிரதானிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image