அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கான சுற்றறிக்கை வெளியானது

அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கான சுற்றறிக்கை வெளியானது
அனைத்து அரச உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி முதல் சேவைக்கு அழைப்பது தொடர்பான சுற்றறிக்கை பொது சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.
 
அந்த சுற்றறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
 
269650073_371383691461059_8471523058614283447_n.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image