ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்பவர்களின் வயதில்லை அதிகரிக்குமாறு கோரி கல்வி அமைச்சின் செயலாளரிடம் மேன்முறையீட்டு செய்ய ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அது சங்கத்தின் பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கையில் இணைந்து கொள்ளுமாறு அந்த சங்கம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்துள்ளது