நாடளாவிய சேவையிலுள்ள உத்தியோகத்தர்களின் நிர்வாக செயற்பாடுகளுக்காக இணையவழி தகவல் தொழிநுட்பத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களின் சேவையை நிரந்தரமாக்கும் விண்ணப்பங்கள்.
இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களின் வருடாந்தம் அல்லாத இடங்களுக்கான விண்ணப்பங்கள்
உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக இந்த முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.